Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 281 Kurunthogai 281

பனம் பூ
வேப்பம் பூ
இரண்டையும் தலையில் சூடிக்கொண்டு
குன்றுகள் நிறைந்த காட்டு வழியில் நம்மவர் சென்றாரோ

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment