Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 280 Kurunthogai 280

தோழனே கேள்

என் நெஞ்சைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் குறுமகள்
மெல்லிய தலைமுடி
பருத்த தோள்
மென்மையான மார்பகம்
கொண்டவள்

ஒருநாள் அவளோடு உறவு கொண்டிருந்தால் போதும்
மேலும் அரைநாள் கூட உயிருடன் வாழ விரும்ப மாட்டேன்

தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான் 



No comments:

Post a Comment