Pages

Thursday, 25 April 2019

குறுந்தொகை 270 Kurunthogai 270

நான் செய்யவேண்டிய பணியைச் செய்து முடித்துவிட்டேன்

இனி
இருள் கிழியுமாறு மின்னட்டும்
முரசு போல் வானம் இடி முழங்கட்டும்
மழை பொழியட்டும்

செம்மாந்த உள்ளத்துடன் என்னவளிடம் செல்லப் பறப்படுவிட்டேன்
குவளை மணக்கும் அவள் கூந்தல் மெத்தையில் உறங்குவேன்

தலைவன் மகிழ்ச்சியில் தனக்குள் சொல்லிக்கொள்கிறான் 



No comments:

Post a Comment