என் தந்தை
சுறா மீன் கடித்த புண் ஆறி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டான்
என் தாய் உப்பை விற்று நெல் வாங்கி வர ஊருக்குச் சென்றுவிட்டாள்
அதனால்
இவளை எளிதாகப் பெறலாம்
என்று அவரிடம் தூது சொன்னால் நல்லது
நெடுந்தொலைவில் இருக்கும் அவரிடம் குதிரையில் விரைந்து சென்று தூது சொன்னால் நல்லது
தூது அனுப்பி உதவும்படித் தலைவி தோழியை வேண்டுகிறாள்

No comments:
Post a Comment