Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 271 Kurunthogai 271

அவன் அருவி ஆறாகிப் பாயும் நாடன்.
அவன் என்னைத் தழுவியது ஒருநாள் மட்டுமே
என் தோளில் பசலை நோய் பல நாளாக இருக்கிறதே

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment