Pages

Thursday, 25 April 2019

குறுந்தொகை 267 Kurunthogai 267

கூற்றம் உயிர்களைக் கொல்லும்
அறம் இல்லாமல் கொல்லும்
இதனை அறிந்தவர் தன் மனைவியைத் தனியே விட்டுவிட்டுப் பொருளுக்காகத் தனியே பிரிந்து செல்லமாட்டார்.

உலகிலுள்ள வளமெல்லாம் ஒருங்கே கிடைப்பதாயினும் பிரிந்து செல்லமாட்டார். 

கரும்பு வெட்டும் கருவியின் முனை கருப்பஞ் சாற்று ஈரத்துடன் இருப்பது போல் வெண்மையான பற்களைக் கொண்டவள் மனைவி

தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள் 



No comments:

Post a Comment