Pages

Thursday, 25 April 2019

குறுந்தொகை 266 Kurunthogai 266

அவர் நம்மிடம் சொல்லாமல் நம்மை விட்டுவிட்டுப் பொருளீட்டச் சென்றுவிட்டார்.
பரவாயில்லை
அவரும் நானும் இருந்த வேங்கை மரத்துக்காவது அதன் பறவைகளைத் தூது அனுப்பும்படிச் சொல்லியிருக்கலாம்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment