Pages

Wednesday, 24 April 2019

குறுந்தொகை 256 Kurunthogai 256

மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டு
அறுகம்புல்லலை மேயும் மான்கள் துள்ளி விளையாடும் காட்டு வழியில்
வெற்றியுடன் திரும்புவேன்

பூங்குழையே
தாங்கிக் கொள்கிறாயா
என்றான் தலைவன்

தலைவி கண்களில் தோன்றிய கண்ணீர் அவள் பார்வையை மங்கச் செய்தன



No comments:

Post a Comment