அவன் வெற்பன்
வேர்
அடிமரம்
கிளை
எல்லா இடங்களிலும் பலாப்பழம் தொங்கும் நாடன் அவன்
காமம்
அவன் வரும்போது வருகிறது - சரி
அவன் போகும்போது போகவேண்டியதுதானே
போகவில்லையே
காதல் உணர்வில் துடிக்கும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
வேர்
அடிமரம்
கிளை
எல்லா இடங்களிலும் பலாப்பழம் தொங்கும் நாடன் அவன்
காமம்
அவன் வரும்போது வருகிறது - சரி
அவன் போகும்போது போகவேண்டியதுதானே
போகவில்லையே
காதல் உணர்வில் துடிக்கும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment