Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 251 Kurunthogai 251

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 

மழை பெய்தது என்று மயில்கள் ஆடுகின்றன
இகுளை (தோழி)
இந்த மயில்கள் மடமையால் பிழையாக உணர்ந்து கொண்டுள்ளன

பிடவம் பூக்கள் பூத்துள்ளன

இது கார்காலம் அன்று

மேகங்கள் தன்னிடமுள்ள நீரைக் கொட்டினால் தானே புதிய நீரைக் கொண்டுவர முடியும் 
அதற்காக நீரைக் கொட்டுகின்றன

மேகத்துக்ககுப் பகையோ நட்போ இல்லாத வானமும் அப்படித்தான் இடி இடிக்கிறது

நீ உன் நினைவுத் துன்பத்தை விட்டு அகல்க



No comments:

Post a Comment