Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 250 Kurunthogai 250

வினை முற்றி மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்
பரல் கற்களுக்கு இடையில் ஓடும் நீரைப் பருகிய இரலைமான் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்.
மாலைக்காலம் வருவதற்குள் இல்லம் சேருமாறு தேரைக் காற்றைப் போல் விரைந்து ஓட்டிச் செல்
என் மனைவி வியப்பில் கொஞ்சிப் பேசுதலைக் கேட்க வேண்டும்



No comments:

Post a Comment