Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 249 Kurunthogai 249

மயில் ஏறி அகவும் மரம்
அதில் இருக்கும் ஊகம் என்னும் குரங்கு நடுங்கும்படி இடி முழங்கும் மலைச்சாரல்
தோழி
அது அவர் நாட்டுக் குன்று
அதனைப் பார்த்தேன்
அதனால் என் நெற்றி பசந்துவிட்டதைப் பார்த்தாயா

தலைவி தன் வருத்தத்தைத் தன் தோழியிடம் தெரிவிக்கிறாள் 



No comments:

Post a Comment