Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 247 Kurunthogai 247

உறவு கொண்ட மாந்தர் நீந்தப் புணை வேண்டும்
அது எழில் உடையதாக இருக்க வேண்டும்
அது அவர்களுக்கு அணிகலன் என்று போற்றப்படும்
அது அறவழி ஆகும்

தோழி
அது எது என்று நான் கண்டுகொண்டேன்

வேங்கைப் பூ தன்மேல் உதிர யானை உறங்கும் நாடன் அவன்
அவன் மார்பில் நான் உறங்கும் நட்புதான் அந்தப் புணை 

தலைவி தன் நிலைமையைத் தோழிக்குச் சொல்கிறாள் 



No comments:

Post a Comment