Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 246 Kurunthogai 246

உச்சிப் பொழுது

சிறிய வெள்ளைக் காக்கை யானைக் காது போன்ற இலைகளில் அமர்ந்துகொண்டு குளிர்ந்த உப்பங்கழியில் மீன்களை உண்ணத் தேடும் உச்சிப்பொழுது

இந்த உச்சிப் பொழுதில் தேர் ஒன்று வந்து சென்றது என்று சிலர் என் தாயிடம் கூறினர்.
அதற்காக என் தாய் என்னை கோலால் அடிக்கிறாள்

அங்கே இள மகளிரும், மைந்தரும், இளைஞர்களும், மடவாரும் இருந்தனர்.
அவர்களை அவர்களது தாயர் அடிக்கவில்லை.
அவர்கள் நற்பேறு பெற்றவர்கள்.

தலைவி தன்  தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment