Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 240 Kurunthogai 240

கிளியின் வாய் போல் அவரை பூத்திருக்கிறது
பூனையின் பல் போல் முல்லை பூத்திருக்கிறது
இவற்றின்மீது பட்டு வாடைக்காற்று வீசுகிறது
தோழி
அங்கே பார்
கடலில் மூழ்கும் கப்பல் போல் ஞாயிறு மலையில் மறைகிறது
அவரை நாடி என் மனம் ஏங்குகிறது

தலைவி தன் ஏக்கத்தைத் தோழியிடம் சொல்கிறாள் 



No comments:

Post a Comment