Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 237 Kurunthogai 237

என் நெஞ்சுக்கு அச்சம் என்பது இல்லை
அது விரும்பும் துணையாகிய அவனைத் தழுவிக்கொண்டது
என்னைப் பிரிந்து சென்றுவிட்டது
அவனைக் கை நழுவ விடாமல் இறுகத் தழுவிக்கொண்டது

இருவரும் மிகத் தொலைவில் இருக்கிறோம்
சோலையில்  இருக்கும் நினைவு
கடல் போல் முழங்கும் புலி நடமாடும் சோலை அது
நாங்கள் தழுவுவது எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்

தலைவியின் நினைவலை 



No comments:

Post a Comment