Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 236 Kurunthogai 236

சேர்ப்ப

குன்றம் போல் குவிந்திருக்கும் மணல் அடைந்த கரையில் புன்னை மரத்தின் கிளைகள் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பகுதியில் புதிதாக அங்கு வரும் நாரைகள் கூடு கட்டிக்கொண்டிருக்கும் சேர்ப்பு நிலத் தலைவனே

அம்பு வெளியேறிப் பாய்வது போல் என் வாழ்நாள் என்னை விட்டுச் செல்லும் நாள் வரட்டும்
அப்போது நீ நொந்துகொள்ளலாம்
இப்போது நீ எடுத்துக்கொண்ட என் நலனைத் தந்துவிட்டுச் செல்

தலைவன் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்பதைத் தலைவி இவ்வாறு தெரிவிக்கிறாள் 



No comments:

Post a Comment