Pages

Sunday, 1 October 2017

சிலப்பதிகாரம் 27-12 Silappathikaram 27-12

கண்ணகி தாய் உயிர் நீத்தாள் 

தானம் புரிந்தோன்- தன் மனைக்கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;

தானம் புரிந்த மாசாத்துவான் மனைவி, கண்ணகியின் தாய் வாழ்நாளை விட்டுவிட்டு, உயிர் நீத்தாள். 
இவ்வாறு மாடல மறையவன் செங்குட்டுவனிடம் கூறுகிறான். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை

No comments:

Post a Comment