கோவலன் தாய் பிணமானாள்
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கோவலன் தந்தை, தன் கணவன் துறவு பூண்டதும், கோவலன் தாய் தன் மகன் பற்றிய துயரம் தாங்க முடியாமல் தன் உடலை மண்ணுலகுக்கு விட்டுவிட்டு இறந்துவிட்டாள்.
இவ்வாறு மாடல மறையவன் செங்குட்டுவனிடம் கூறுகிறான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment