ஐம்புலனும் முன்பு துய்த்து அறியாத உடல்
புணர்ச்சிதான் முதல்புணர்ச்சி. வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணை இப்படி முதல்புணர்ச்சியில்
துய்த்து இன்புறுவது இயல்அணி. வன்பணி என்பது அவளை வற்புறுத்திப் பெறுவது. நாணம் என்னும்
தொன்மையான அணிகலன் பூண்ட பெண்ணாகிய நன்னுதலை வன்பணியால் கொள்ளல் ஆகாது.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
முன்பு
உற்று அறியா முதல் புணர்ச்சி
மொய் குழலை
இன்பு
உற்று அணிந்த இயல் அணியும்
வன் பணியும்
நாண்
எனும் தொல்லை அணி என்ன
நல்நுதலை ... ... ... னந்து
இப் பகுதி நாற்கவிராச
நம்பியகப்பொருள் சூ. 129, உரையில் உள்ளது.
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment