தமிழ் தெரிவு செய்யப்பட்ட மொழி அமைதி கொண்டது;
மாட்சிமை பொருந்தியது; முத்தமிழ் என அமைந்துள்ளது. தென்னம் பொருப்பு என்னும் பொதியமலையின்
தலைவன் பாண்டியன் போற்றுவது. அவன் குதிரைப்படை போல வையையில் புனல் பரந்து பாய்கிறது.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
4. வையை
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்
பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று
வையை.
இப் பகுதி திருக்குறள்
(23) பரிமேலழகர் உரையைப் பற்றிய 'நுண்
பொருள் மாலை' யால் தெரிய
வருகின்றது.
மேற்கோள் | தொல்காப்பியம் செய்யுளியல் சூத்திம்
121 பேராசிரியர் உரை, நச்சினார்கினியார் உரை
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment