அரிய மறைவேதங்களைக் காப்பதற்கு அறவோர் உள்ளனர்.
பகைவர்கள் விரும்பாமல் நாங்கள் விரும்பும் நன்னெறி புகட்டும் வையைப் புனலோடு எங்களுக்கு
உள்ள நட்பு மீண்டும் அமையவேண்டும் என்று மக்கள் வேண்டுகின்றனர்.
முனைவர் பாண்டியன் தரும்
ஆங்கில மொழியாக்கம்
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
3. வையை
அறவோர் உள்ளார் அரு
மறை காப்ப,
...
செறுநர் விழையாச் செறிந்த
நம் கேண்மை
மறு முறையானும் இயைக!
நெறி மாண்ட
தண் வரல் வையை
எமக்கு. 5
இப் பகுதி தொல்காப்பியம்
செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர்,
நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது.
இப் பகுதி 'அறவோர் உள்ளார்'
என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய
வருகின்றது.
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment