இடம்பட வீடிடேல் 18
ஔவையார்
கூடி வாழ ஊர் வேண்டும். ஊரில் வாழவேண்டும்.
ஊர் அமையவேண்டும் என்றால் வீடுகள் அடுத்தடுத்து இருக்கவேண்டும்.
வீட்டிக்கு வீடு இடைவெளி அதிகமாக இருக்கக் கூடாது.
இடைவெளி அதிகமாக இருந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள ஏந்தாக இருக்காது.
எனவே வீடுகள் அடுத்தடுத்து அமையுமாறு கட்டப்படுதல் வேண்டும்.
![]() |
| இப்படி அருகருகில் இருக்குமாறு வீடுகள் கட்டப்படல் வேண்டும் |

No comments:
Post a Comment