Pages

Sunday, 6 December 2015

இணக்கமறிந் திணங்கு / ஆத்திசூடி AttiSudi

க்கமறிந் திணங்கு 19
ஔவையார்
இணக்கம் அறிந்து இணங்கு
இணங்குதல் = மனம் ஒன்றுபட்டுச் சேர்ந்து வாழ்தல்
சேர்ந்து வாழ எண்ணும்போது மனப்பாங்கு ஒத்துப்போகுமா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்ந்து வாழத் தொடங்க வேண்டும்.
எலியும் தவளையும் போல் இருப்பவர்களை சேர்ந்து வாழ முனையக்கூடாது. 


No comments:

Post a Comment