Pages

Sunday, 6 December 2015

தந்தைதாய் பேண் / ஆத்திசூடி AttiSudi

ந்தைதாய் பேண் 20
ஔவையார்
ந்தை தாய் பேண் 20
தந்தை தாயை இருவரையும் ஒவ்வொருவரும் காப்பாற்றவேண்டும்.
தம்முடன் வைத்துக் காப்பாற்ற வேண்டும்.
ஒத்துவராவிட்டால் நலமுடன் வாழ வகைசெய்து எப்படியாவது காப்பாற்றவேண்டும்.
பெற்றோர் தமக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்காமல் காப்பாற்ற வேண்டும்.
பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு பெற்றவர்களுக்கு இயல்பாகவே உண்டு.
முதுமையில் முடிந்ததைத்தான் அவர்களால் செய்ய இயலும்.
Help the parents





No comments:

Post a Comment