நன்றி மறவேல் 21
ஔவையார்
நன்றி மறவேல் 21
பிறர் நமக்கு நல்லது செய்வர்.
இந்த நல்ல செயல்தான் நன்றி.
இந்த நன்றியை நாம் மறக்கக்கூடாது.
நன்றி செய்வதற்குத் திரும்பச் செய்ய எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும்.
காலம் வாய்க்கும்போது திரும்பவும் செய்யவேண்டும்.
திரும்பச் செய்ய எண்ணுவதுதான் மறவாமை.
Keep calm to re-help
No comments:
Post a Comment