Pages

Sunday, 6 December 2015

ஞயம்பட வுரை / ஆத்திசூடி AttiSudi

யம்பட வுரை 17
ஔவையார்
ஞயம் = நயம் = நலம்
பட = தோன்ற (ஒப்புநோக்குக | பொருள்பட = பொருள் தோன்றப் பேசினான்.
நலம் தோன்றுமாறு பேசுக.
நயமாகப் பேசுக.
நன்மை விளையும்படி நலமாகப் பேசுக.
Speak politely


No comments:

Post a Comment