Pages

Tuesday, 8 December 2015

மண்பறித் துண்ணேல் / ஆத்திசூடி AttiSudi

ண்பறித் துண்ணேல் 23
ண்பறித்து உண்ணேல் 23
ஔவையார்
மண் = பயிர் விளையும் நிலமண், நிலம்
பிறருக்கு உரிய நிலதை ஏமாற்றிப் பிடுங்கித் தின்றுகொண்டு வயிறுவளர்க்கக் கூடாது.
பிறருக்கு உரிய நிலத்தில் விளைந்தனவற்றைப் பிடுங்கித் தின்றுகொண்டு வயிறுவளர்க்கக் கூடாது.

எலி மண் பறித்து உண்ணும் உயிரினம். எலி போல் பிறர் உடைமையைப் பறித்துத் தின்னக்கூடாது.
எலி பறித்துண்ணும்
இப்படி வாழக்கூடாது


No comments:

Post a Comment