Pages

Wednesday, 9 December 2015

இயங்கித் திரியேல் / ஆத்திசூடி AttiSudi

ங்கித் திரியேல் 24
ஔவையார்
இயங்குதல் என்பது உணர்ச்சி வயப்பட்டு மனம்போனபடிச் செயல்படுதல்.
உணர்ச்சி வயப்பட்டுத் திரியக்கூடாது.
உணர்ச்சியைத் தூண்டுவன ஐம்புலன்கள்.
பாலுணர்வு உள்ளத்துத் தூண்டுதல்.
இவற்றிற்கு அடிமைப்பட்டுத் திரியக்கூடாது.

இதயம் மிகுதியாகத் துடித்து இயங்கும்படிச் செயல்பட்டுத் திரியக்கூடாது.
Don’t behave emotional.
உணர்ச்சி வயப்பட்டு இயங்குதல் 


No comments:

Post a Comment