வஞ்சகம் பேசேல் 27
ஔவையார்
வஞ்சகம் என்பது ஓரவஞ்சனை.
தனக்கு ஒரு நீதி, தனக்கு வேண்டியவருக்கு ஒரு நீதி, தனக்கு வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி, என்று வெவ்வேறு நீதிகளைச் சொல்லல்.
ஒரு செயலுக்கு ஒரு நீதிதானே இருக்கமுடியும்.
இரண்டகம் பேசக்கூடாது
Don’t speak Dissimulation.
 |
| வளைந்த நீதி வஞ்சகம் |
No comments:
Post a Comment