இலவம்பஞ்சிற் றுயில் 26
இலவம் பஞ்சில் துயில்
ஔவையார்
இலவம்பஞ்சு திணித்த மெத்தையில் படுத்து உறங்கு.
தமிழ்நாடு வெப்ப மண்டலம்.
கோடைக்கும் குளிருக்கும் இதமாக இருக்கக்கூடியது இலவம் பஞ்சு.
எனவே, இது திணித்த மெத்தையில் படுத்தால் நன்கு உறங்கலாம்.
அன்னத்தின் தூவி திணித்த மெத்தையையும் பண்டைய தமிழர் பயன்படுத்தியுள்ளனர். |
| பஞ்சு மெத்தை நல்லது |
 |
| இலவம் பஞ்சு |
No comments:
Post a Comment