Pages

Wednesday, 9 December 2015

இளமையிற் கல் / ஆத்திசூடி AttiSudi

மையிற் கல் 29

ஔவையார்
இளமையிலேயே கல்வி பயிலவேண்டும்.
இளமையில் கற்ற மொழி, தாய்மொழி மறவாமல் மனத்தில் பதிந்துவிடுகிறது.
அதுபோல இளமையில் கற்ற பாடமும் பதிந்திருக்கும்.
கல்வி பயில மனத்தை வளைத்தாக வேண்டும்.
இளமையில் எளிதாக வளையும். பதியும். பச்சை மரத்தில் அடித்த ஆணி போல் பதியும். எனவே இளமைக்காலத்தைக் கல்விக்காகச் செலவிடவேண்டும்.
Learn in early hood.     
இளமையிலிருந்தே வளைபதிவு செய்து வளர்த்த மரம்


No comments:

Post a Comment