Pages

Wednesday, 9 December 2015

அறனை மறவேல் / ஆத்திசூடி AttiSudi

னை மறவேல் 30
ஔவையார்
அறன் = அறம்
  • அறம் செய் – இந்த மொழியமைதியில் ‘செய்’ என்னும் சொல்லிலுள்ள ‘ச்’ மெய்யெழுத்து வந்து சேர்ந்து புணரும்போது ’அறம்’ என நிற்கும்
  • அறனை = அறன்+ஐ – ‘ஐ’ என்னும் உயிரெழுத்தோடு இணைந்து புணரும்போது ‘அறன்’ என்று நிற்கும்.
அறம் செய விரும்பு என்று தொடங்கிய ஔவை இங்கு அறநெறியை மறவாதே என்று கூறுகிறார்.
அறம் என்பது அறக்கடவுள். மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறம் சூழும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள் 204)
அறக்கடவுளை நினை. மறந்துவிடாதே.  
Don’t forget harmless.
அறம் | அறநெறி | அறக்கடவுள்
 


No comments:

Post a Comment