Pages

Sunday, 29 November 2015

ஔவியம் பேசேல் / ஆத்திசூடி AttiSudi

வியம் பேசேல் 12
ஔவையார்
ஔவியம் என்பது பொறாமை
அழுகாறு என்பதும் அது.
காமகாரம் என்பது நாட்டுப்புற வழக்கு.
“அவ்வித்து (ஔவித்து)அழுக்காறு உடையான்” என்பது திருக்குறள்.
பிறனது ஆக்கம் கண்டு தானும் அது போல் அடைய விரும்புதல் ஔவியம்.
அடைய விரும்பி முயலலாம்.
அடைய விரும்பி அவனைப் பற்றி அவதூறாகப் பேசக்கூடாது.



No comments:

Post a Comment