ஓதுவ தொழியேல் 11
ஔவையார்
ஓதுவது ஒழியேல்
வேதத்தை வாயால் சொல்வதை ஓதுவது என்பர்.
ஓதுதல் என்றால் வாயால் பயிற்சி செய்தல்
மனத்தால் திரும்பத் திரும்ப எண்ணுதலும் ஓதுதலே.
கற்றதை மனப்பாடம் செய்வதே ஓதுதல்.
பிறவற்றைக் கற்கும்போது ஓதியது முன்னின்று ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
இதற்காகவே ஓதுதல் வேண்டும்.
இப்படி ஓதுவதைத் தவிர்க்கக் கூடாது.
Recite

No comments:
Post a Comment