ஒப்புர வொழுகு 10
ஔவையார்
ஒப்புரவு ஒழுகு
ஒப்புர ஒழுகு (வ் – உடம்படுமெய்)
ஒப்பு + உரவு = ஒப்புரவு
உரவு > உரம் = வலிமை
பிறர் வாழ்வோடு ஒத்துப்போதல் என்னும் வலிமை
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்பது திருக்குறள்.
“உலக நடையினை அறிந்து செய்தல்” என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.
உலக நடைமுறைக்கு ஒத்துப்போதலே தனி வலிமை. நடத்தையில் உலகை எதிர்த்து நிற்றல் வலுவைக் குறைக்கும்.
Adjust.

No comments:
Post a Comment