Pages

Sunday, 29 November 2015

(ஃ) / அஃகஞ் சுருக்கேல் / ஆத்திசூடி AttiSudi

(ஃ) / கஞ் சுருக்கேல் 13
ஔவையார்
அஃகம் என்பது உணவுப்பொருள்.
சுருக்குதல் என்பது பதுக்குதல்.
உணவுப்பொருள்களை சேமிக்கலாம்.
அதிக விலைக்கு விற்கலாம் என்று பதுக்கக்கூடாது.
அஃகம் | தானியம் | உணவுப் பொருள்


No comments:

Post a Comment