![]() |
அவன் அவளைத் தேடி நாள்தோறும் வந்தான், கெஞ்சினான். |
- அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று
- பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான்
- அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான்.
- மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு
அன்றை அன்ன விருப்போடு, என்றும்,
இர வரல் மாலையனே; வருதோறும்
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்
No comments:
Post a Comment