Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 32

புள்ளினம் திரும்பல் ஒலி

The people of hill are driving away the beasts come to destroy their yields being at a ladder-shed.
Dark is spreading.
Birds are singing like the warrior in camp.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,           
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம்             
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,          
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்        

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment