Pages

Monday, 12 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 28

காந்தள் மலர்
அவன் காந்தள் மணக்கும் நாட்டுக்குத் தலைவன்

தலைவியைத் தழுவிய தலைவன் யார்?

  • குன்றுகள் நிறைந்த நாட்டுக்குத் தலைவன்.
  • எல்லாரும் விரும்பும் பெருமையும் பீடும் உடையவன்.
  • அவன் மலையுச்சியில் காந்தள் மலர்ந்திருக்கும்.
  • அவை உதிர்ந்து கிடக்கும் பரப்பில் புதியதோர் மணம் கமழும்.
இப்படிப்பட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டுக்குத் தலைவன்.

He is the man of the mount where forest lily spread fragrant. 

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்               
தண் கமழ் அலரி தாஅய், நன் பல          
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த             
குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல்,  

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment