Pages

Tuesday, 2 September 2014

ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லே சிங்களம் என்னும் சொல்

ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லே சிங்களம் என மருவிற்று.
  1. ஈழம் என்பது பண்டைய தமிழ்ச்சொல். ஈழத்துப்பூதன் தேவனார் சங்ககாலப் புலவர்.
  2. கிழக்குத் திசையைக் குறிக்கும் கிழக்கு என்னும் சொல் கீழ்த்திசை எனப் புணரும்.
  3. கிழக்கிடும் பொருள் என்னும்போது அது ஒதுங்கி நின்ற பொருள் எனப் பொருள் தரும். (கிழக்கிடு பொருளோடு ஐந்தும் ஆகும் - தொல்காப்பியம் - உவம இயல்)
  4. கீழம் > (ஈழம்) ஒதுங்கி நிற்கும் தீவு. இது தமிழ்.
  • இழி = இறங்கு – நீர் இழி அருவி
  • இழி – ஈழ் (ஒப்புநோக்குக – பழம் = பாழ்பட்ட காய், முழுகு = மூழ்கு, விழி = பார்வையை வீழ்த்தும் உறுப்பு. மூங்கில் கழி = மூங்கிலுள்ள காழ் (வயிரம்),  

No comments:

Post a Comment