![]() |
| கறி என்னும் மிளகுக்கொடி |
288. குறிஞ்சி
குரங்குக் கூட்டம் மிளகுச் கொடியின் கொழுந்துகளை அருந்தும் நாடன் அவன். என் இனத்தவர் எனக்குக் கொடுமை செய்யும்போது நாடன் உறவு வானவர் உலகைக் காட்டிலும் இனியது.
பாடல்
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி
அருந்து
குரங்கு
ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்;
ஆகலின்,
இனத்தின் இயன்ற
இன்னாமையினும்,
இனிதோ
இனிது
எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது
வரவுணர்ந்து, ''நம்பெருமான்
நமக்கு அன்பிலன்'' என்ற
தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கபிலர் பாடல்
He is a man of the
mountain where the family of monkeys eat tender leaves of pepper creeper. You
my friend, you say that he is kindles. It is not true. Our relatives are pinning
us connecting him with us. It is happy for me. They are speaking about our relation.
This speaking bliss is better than the bliss enjoying in other world of Heaven.
The heroine says to her friend-maid.

No comments:
Post a Comment