Hey!
It is better to convey the convenient time to get my union to him by means of
riding horse.
The
lady converses with her friend-maid while her lover is waiting in reachable
distance.
This
is a poem compiled by KALLADANAAR
2nd century B.C.
Images - shark-attack and rescue
படம் - சுறா வகை மீன் தாக்குதல், காப்பாற்றுதல்
Images - shark-attack and rescue
படம் - சுறா வகை மீன் தாக்குதல், காப்பாற்றுதல்
சேயாறு
சென்று,
துனைபரி அசாவாது,
உசாவுநர்ப்
பெறினே நன்றுமன் தில்ல
வயச்
சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல்
நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை
மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு
விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி
இரு பரப்பின் சேர்ப்பற்கு,
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.
நெடுவழியில்
சென்று சென்ற வேகத்தில் இந்தப் பொருத்தமான நேரம் பற்றி அவருக்கு யாராவது சொன்னால் நல்லது.
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும்
உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில்
வந்தால் இனிதாக என்னைப் பெறலாம்.
No comments:
Post a Comment