This
is a poem compiled by NAKKEERAR
2nd century B.C.
266.
பாலை
நமக்கு
ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா
இரவின் இன் துணை (படம்) ஆகிய
படப்பை
வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பு
அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல்
வல்லியோர் புள்வாய்த் தூதே?
வரையாது
பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
நக்கீரர்
பாடல்
அவர்
நம்மிடம் சொல்லாமல் சென்றுவிட்டார். பரவாயில்லை. நானும் அவரும் இரவில் கூடிய வேங்கை
மரத்துக்காவது பறவைகளைச் சொல்லும்படித் தூது அனுப்பியிருக்கலாமே.
No comments:
Post a Comment