I
have His friendship as well as loss of complexion in my body longing for his
love endowment.
The
lady satisfies.
This
is a poem compiled by KAPILAR
2nd century B.C.
264.குறிஞ்சி
கலி
மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி
நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு
மயில் (படம்) அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன்
கொண்ட கேண்மை
பயந்த
காலும்,
பயப்பு ஒல்லாதே.
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், ''ஆற்றுவல்'' என்றது.
கபிலர்
பாடல்
நாடன்
நட்பைத் தந்திருக்கிறான். இருந்தும் என் மேனியில் பயப்பு (பசப்பு, பைதல் எனப்படும்
நோய்) ஊர்ந்து ஊருகின்றதே!
ஊற்றோடும்
காட்டாற்று மண் இடியும் கரையில் இருந்துகொண்டு தோகையை உடைய மயில் மெல்ல மெல்ல நடந்து
ஆடிக்கொண்டே கூவும் நாட்டை உடையவன் அவன்.
No comments:
Post a Comment