The
fallen complexion in my forehead without his relation gains its earlier
brightness on seeing his mountain slop eye witness. The lady says to her
friend-maid.
This
is a poem compiled by KAPILAR
2nd century B.C.
2nd century B.C.
249.
குறிஞ்சி
நரை
முக ஊகம் பார்ப்பொடு (படங்கள்) பனிப்ப,
படு
மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம்
நோக்கினென் தோழி!
பண்டை
யற்றோ,
கண்டிசின், நுதலே?
வரைவிடை
வைப்ப,
''ஆற்றாகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது
கபிலர்
பாடல்
தோழி!
(அவரை நினைத்து நிறம் மாறிய) என் நெற்றி அவர் மலையைப் பார்த்ததும் பழைய பொலிவைப் பெற்றுவிட்டது,
என்கிறாள் தலைவி தன் தோழியிடம்.
பெருமழை
பொழிந்த மலைச்சாரலில் மயிலினம் அகவும். அதே நேரத்தில் நரைத்த முகம் கொண்ட ஊகம் இனக்
குரங்கு தன் குட்டிகளோடு நடுங்கும். இப்படிப்பட்டது அவர் மலை.


No comments:
Post a Comment