Tiger's roar resembles sea wave roaring.
I am here in a forest wherein tiger roars as sea waves. She is in a long distance. My mind without any fear reaches her hugging. Where it was gone such a kind of pulsation when it leaves her? And what it does, suppose, if it could not get her? – On the way returning home the hero ponders like this.

This
is a poem compiled by NAN MULLAIYAR of Allur village
2nd century B.C.
237.
பாலை
அஞ்சுவது
அறியாது,
அமர் துணை தழீஇ,
நெஞ்சு
நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை
பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய
அம்ம,
இருவாம் இடையே;
மாக்
கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட்
புலி வழங்கும் சோலை
எனைத்து
என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது
அள்ளூர்
நன்முல்லையார் பாடல்
என் மனம்
தன் துணையைத் தேடி அச்சமின்றிச் சென்றுவிட்டது. அது சரி. அவளைக் கைவிட்டுவிட்டு வரும்போது
மட்டும் எப்படி வந்தது? இருவருக்கும் இடையே நீண்ட தொலைவு உள்ளது. இப்போது புலியானது
கடலலை போல முழங்கும் சோலையில் அல்லவா இருக்கிறேன். இந்த நிலையில் அவளைத் தழுவுவதை எண்ணும்போது
மலைப்பாகவே உள்ளது – இப்படித் திரும்பும் வழியில் அவன் அவளை நினைக்கிறான்.
சொடுக்கி புலி உறுமும் ஓசை கடலலை முழங்கும் ஓசையை என் மனம் கேட்டது. What a comparison.
ReplyDelete