![]() |
| பாசம் சித்தாந்தம் |
- ஆணவம் – திமிர் – நான், எனது என்னும் அகங்காரம்.
- கன்மம் – செய்து செய்து பழகி உடலில் கல்லாப் படிந்துவிட்ட வினைப் பதிவு.
- மாயை - பசி, தாகம், பாலுணர்வு, உறக்கம், பிணி, நோய் முதலான உணர்வுகளால் தோன்றி மறையும் போலி எண்ணங்கள்.
இவற்றில் சில பிறக்கும்போதே பதிவாகியுள்ளன.
சிலவற்றைப் பழகிக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment