பல்லவ
அரசர்களின் காலநிரல் ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது
நூலில் வரிசைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
பல்லவ அரசர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தலையெடுத்து ஆந்திர மாநிலம் நெல்லூர், குண்டூர் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில்
8 அரசர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்து, காஞ்சிபுரத்தைத் தலைநகராக்
கொண்டு அரசாண்ட முற்காலப் பல்லவர் 9 பேரும், பிற்காலப் பல்லவர் 4 பேரும் வரிசைப்படுத்தப்பட்டுக் காலம்
கணித்துக் காட்டப்பட்டுள்ளனர்.
அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.
No comments:
Post a Comment