Pages

Thursday, 21 August 2014

நாயக்க அரசர் (இக்கேரி) கால நிரல்

இக்கேரி நாயக்க அரசர்கள் முதலில் மைசூர் கர்நாடகப் பகுதியில் இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு 16, 17ஆம் நூற்றாண்டுகளில் ஆண்டுவந்தனர்.

. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில் இவர்களில் 12 அரசர்களை வரிசைப்படுத்திக் காட்டியுள்ளார். 

அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்

No comments:

Post a Comment